உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நிற்கும்

 வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நிற்கும்

சென்னை: சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் தடத்தில், விருத்தாசலம் முக்கியமான ரயில் நிலையமாக உள்ளது. அதனால், எழும்பூர் - திருநெல்வேலி செல்லும் 'வந்தே பாரத்' ரயில், விருத்தாசலத்தில் நின்று செல்ல, பயணியர் கோரிக்கை விடுத்த நிலையில், வாரியம் ஒப்புதல் அளித்தது. அதன்படி, இன்று முதல் இருமார்க்கத்திலும், 'வந்தே பாரத்' ரயில், இரு நிமிடங்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ