உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சி.பி.சி.ஐ.டி.,யில் வாகனங்கள் ஏலம்

சி.பி.சி.ஐ.டி.,யில் வாகனங்கள் ஏலம்

சென்னை:சி.பி.சி.ஐ.டி.,யில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்கள், எழும்பூர், மதுரை, நாமக்கல் அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்த வாகனங்கள், ஜூன் 9 தேதி காலை 10:30 மணிக்கு, ஏலம் விட்டு விற்கப்பட உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர், அடையாள அட்டை, ஜி.எஸ்.டி., பதிவு எண் சான்றுடன் வந்து, முன்பதிவு கட்டணம், 2,000 ரூபாய் செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும். விபரங்களுக்கு, 98843 51511, என்ற எண்ணை அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ