உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருமண வரவேற்பு

திருமண வரவேற்பு

திருமண வரவேற்பு கொளத்துார் ட்ரைடென்ட் மெடிக்கேர் சென்டர் நிர்வாக இயக்குனரும், டாக்டருமான புகழேந்தி - கல்யாணி தம்பதியின் மகன் டாக்டர் ஹரிஷ் ராம் - டாக்டர் கமலி பிரியா திருமண வரவேற்பு, சென்னையில் நடந்தது. இதில், இடமிருந்து வலம்: மேற்கு மாம்பலம் வியாபாரிகள் நலச் சங்க செயலர் நெல்லை சிவராஜ், சைட்கேர் பவுண்டேஷன் நிறுவனர் 'ஆலயம்' சிவகுமார், மணமக்கள் மற்றும் மணமகனின் பெற்றோர். இடம்: சாலிகிராமம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை