உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருமண வரவேற்பு நிகழ்ச்சி

திருமண வரவேற்பு நிகழ்ச்சி

வழக்கறிஞர் கோபிநாதன் மகள் ஐஸ்வர்யா – மனோஜ்குமார் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி, தேனாம்பேட்டை, ஹயாட் ரீஜென்சி ஹோட்டலில், நேற்று நடந்தது. இந்நிகழ்வில், இடமிருந்து: மணமகனின் தாய் ஜெயஸ்ரீ, தந்தை வெங்கடேசன், மணமகளின் தாய் உஷா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை