உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புகார் பெட்டி காட்டுப்பாக்கத்தில் குளம் சீரமைக்கப்படுமா

புகார் பெட்டி காட்டுப்பாக்கத்தில் குளம் சீரமைக்கப்படுமா

காட்டுப்பாக்கத்தில் குளம் சீரமைக்கப்படுமா?

-பூந்தமல்லி ஒன்றியம், காட்டுப்பாக்கம் ஊராட்சியில், கோபரசநல்லுார் உள்ளது. இங்கு, குடியிருப்புகளுக்கு மத்தியில் காணப்படும் குளம், பராமரிப்பின்றி உள்ளது. குளத்தின் நீர் பாசிகள் மற்றும் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து காணப்படுகின்றன.இதில், கொசுக்கள் அதிகம் உற்பத்தியாவதால், குளத்தைச் சுற்றியுள்ள மக்கள் கொசுக்கடியால் அவதிக்குள்ளாகிறோம். இந்த குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும்.- சி.அருண்குமார், காட்டுப்பாக்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ