மேலும் செய்திகள்
பெண் தொழிலாளர்கள் கவுரவிப்பு
08-Mar-2025
மகளிர் தின விழா 'ஆவின்' மகளிர் நலச்சங்கம் சார்பில் நடந்த மகளிர் தின விழாவில், நலிந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாழ்வுக்கு சேவையாற்றும், அச்சங்கத்தின் தலைவர் சிவகாமசுந்தரிக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்த, தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்க மாநில பொது செயலர் கோபிநாத். உடன், இடமிருந்து: சங்க இணை செயலர் லிட்டில் சுஜிதா, செயின்ட் தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் பிரேமா, காவல் துறை தலைவரும், ஆவின் நிறுவன தலைமை விழிப்புணர்வு அலுவலருமான ராஜிவ்குமார், ஆவினில் பணிபுரியும் அதிகாரிகள் வனிதா, தேவி மற்றும் சங்க துணை தலைவர் மாணிக்கவல்லி. இடம்: தி.நகர்.
08-Mar-2025