மேலும் செய்திகள்
கைப்பந்து மைதானம் சைதையில் திறப்பு
04-Apr-2025
உடற்பயிற்சி கூடம் திறப்பு
21-Mar-2025
செம்மஞ்சேரி:சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, செம்மஞ்சேரி, சுனாமி நகரில், 40 லட்சம் ரூபாயில், மகளிருக்கான உடற்பயிற்சி மையம் கட்டப்பட்டது. இதை, மாநகராட்சி மேயர் பிரியா, நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.அதே மண்டலம், 195வது வார்டு அலுவலக வளாகத்தில், பல்நோக்கு மையம் கட்ட, மேயர் மேம்பாட்டு நிதியிலிருந்து, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதற்கான பணியையும், மேயர் துவக்கி வைத்தார்.
04-Apr-2025
21-Mar-2025