உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அழகு நிலையத்தில் பெண்கள் மீட்பு

அழகு நிலையத்தில் பெண்கள் மீட்பு

ஆதம்பாக்கம், ஆதம்பாக்கம், பாலகிருஷ்ணாபுரத்தில் ஓர் அழகு நிலையம் உள்ளது. இங்கு, பாலியல் தொழில் நடப்பதாக, சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று, போலீசார் நிலையத்தில் புகுந்து நடத்திய விசாரணையில், பாலியல் தொழில் நடப்பது தெரிந்தது. இது தொடர்பாக எண்ணுாரைச் சேர்ந்த பிரமிளா, 45, என்ற பெண்ணை கைது செய்த போலீசார், அங்கிருந்த இரண்டு பெண்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை