உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தொழிலாளி மர்ம மரணம்

தொழிலாளி மர்ம மரணம்

தொழிலாளி மர்ம மரணம் துரைப்பாக்கம்: திருநின்றவூர், எம்.ஜி.ஆர்., தெருவைச் சேர்ந்தவர் ரவிக்குமார், 36; தொழிலாளி. இவரது மனைவி தங்கம், 32. இரு மகன்கள் உள்ளனர்.மனைவியை பிரிந்த ரவிக்குமார், ஒன்றரை ஆண்டுகளாக, துரைப்பாக்கம் கண்ணகி நகரில் பெற்றோருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, மாடிக்குச் சென்று துாங்குவதாக தாயிடம் கூறி சென்றுள்ளார்.நேற்று காலை கண்ணகி நகர், சுனாமி குடியிருப்பு, 30வது பிளாக் அருகே, கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். கண்ணகி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ