மேலும் செய்திகள்
'ஹெராயின்' போதை வஸ்து விற்ற மே.வங்க வாலிபர் கைது
15-Apr-2025
சென்னை, அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், நேற்று காலை சைதாப்பேட்டை, பவளவண்ணன் சுரங்கப்பாதை அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றவரை பிடித்து சோதனை செய்தனர். இதில், 3 கிலோ கஞ்சா, 104 போதை மாத்திரை வைத்திருந்தது தெரியவந்தது.விசாரணையில், சைதாப்பேட்டையைச் சேர்ந்த திவாகர், 25, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
15-Apr-2025