மேலும் செய்திகள்
கறிக்கடை தொழிலாளி வெட்டிக்கொலை
29-Dec-2025
கிண்டி: கிண்டி, நாகிரெட்டி தோட்டத்தை சேர்ந்தவர் ஷாம், 23. பெயின்டர். நேற்று முன்தினம், வீட்டுமுன் நின்று கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த உதயா, 20, என்பவர், நக்கலாக கிண்டலடித்துள்ளார். அதற்கு, ஷாம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த உதயா, கத்தியால் ஷாமை குத்தி விட்டு தப்பி ஓடினார். புகாரின்படி விசாரித்த கிண்டி போலீசார், நேற்று உதயாவை கைது செய்தனர்.
29-Dec-2025