உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குனியமுத்தூர், டாடாபாத், போத்தனூரில் இன்று மின் தடை

குனியமுத்தூர், டாடாபாத், போத்தனூரில் இன்று மின் தடை

கோவை:'போத்தனூர், குனியமுத்தூர் மற்றும் டாடாபாத் பகுதிகளில், இன்று மின் வினியோகம் இருக்காது' என, அறிவிக்கப்பட்டுள்ளது.குறிச்சி, மதுக்கரை மற்றும் டாடாபாத் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடக்கிறது. இதனால், குறிச்சி துணை மின் நிலையத்துக்குட்பட்ட போத்தனூர், சிட்கோ, குறிச்சி, வெள்ளலூர், மலுமிச்சம்பட்டி ஒருபகுதி, சுந்தராபுரம் ஒருபகுதி மற்றும் ஈச்சனாரி.மதுக்கரை: குனியமுத்தூர், ஆத்துபாலம், மதுக்கரை, எ.ஜி.புதூர், பை - பாஸ் ரோடு, பாலத்துறை மற்றும் க.க.சாவடி பகுதிகளில் இன்று காலை 9.00 முதல் மாலை 5.30 மணி வரை மின் வினியோகம் இருக்காது.டாடாபாத் துணை மின் நிலையத்துக்குட்பட்ட டாடாபாத், அழகப்பசெட்டியார் ரோடு, நூறடி ரோடு, அலமு நகர், ஆவராம்பாளையம் ரோடு, மின் மயானம், சிவானந்தா காலனி, ஹட்கோ காலனி, புதியவர் நகர், ஆவராம்பாளையம், மேட்டுப் பாளையம் ரோடு, சாய்பாபா கோவில், பாரதி பார்க் ரோடு, கே.கே.புதூர் 1 முதல் எட்டாவது வீதி வரை, திவான் பகதூர் ரோடு, பூமார்க்கெட், பட்டேல் ரோடு, காளீஸ்வரா நகர், செல்லப்பகவுண்டர் வீதி, மில் ரோடு, ரங்கே கவுண்டர் ரோடு, சுக்ரவார் பேட்டை, மரக்கடை, தெப்பக்குள மைதானம், ராம்நகர், அவிநாசி ரோடு, கே.எம்.டி.நகர், கட்டபொம்மன் ரோடு, கஸ்தூரி பாய் ரோடு, கணபதி பஸ் ஸ்டாண்ட், காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், சித்தாபுதூர், பாலசுந்தரம் ரோடு, ரேஸ்கோர்ஸ், பழையூர் மற்றும் பாப்பநாயக்கன்பாளையம் பகுதிகளில் இன்று காலை 8.00 முதல் மாலை 6.00 மணி வரை மின் வினியோகம் இருக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை