கோவை ஒண்டிபுதுார் பகுதியில் உள்ள மீனா பர்னிச்சர் ஷோரூம், 28 ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு எந்த பொருட்களை வாங்கினாலும், சிறப்பு தள்ளுபடி ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளதாக, உரிமையாளர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்தார். கடந்த, 27 ஆண்டுகளாக பர்னிச்சர் தயாரிப்பு மற்றும் விற்பனையில் கால்பதித்துள்ள மீனா பர்னிச்சரில், கட்டில், மெத்தை, சோபா, பீரோடு, டைனிங் டேபிள், டீப்பாய், டிரசிங் டேபிள், அலுவலக தேவையானவை என, அனைத்து இரும்பு, மரத்தால் ஆன பொருட்களை நம்பிக்கையுடன் வாங்கி செல்லலாம். ஆண்டு விழா சலுகையாக, செப்., 3, 4 ஆகிய நாட்களில் மரத்தாலான கட்டில் வாங்கினால் மெத்தை; பீரோ வாங்கினால் பிளாஸ்டிக் சேர் மற்றும் சோபா வாங்கினால்- டிபாய் இலவசமாக பெற்றுச்செல்லலாம். மெத்தை தனியாக வாங்கினால், 10 சதவீத ஆபர் விலை அளிக்கப்படுகிறது. திருமணங்களுக்கு தேவையான பேக்கேஜ் பொருட்களும் இங்கு தரத்துடன் பெற்றுக்கொள்ளலாம். வாங்கும் பொருட்களுக்கு , 8 கி.மீ., வரை டோர் டெலிவரி இலவசம். அனைத்து பொருட்களும் சொந்த தயாரிப்பு என்பதால், தேவையான கலரில், வடிவமைப்பில் கஸ்டமைஸ் செய்தும் வாங்கிக்கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு, 98430 11052,99655 11067,(0422) 2270922 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.