உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆட்டோ மோதி ஒருவர் மரணம்

ஆட்டோ மோதி ஒருவர் மரணம்

போத்தனூர்: சுந்தராபுரம் -- மதுக்கரை மார்க்கெட் சாலையில் நேற்று முன்தினம் இரவு, பைக் ஒன்று பிள்ளையார்புரம் பிரிவுக்கு முன், சுந்தராபுரம் நோக்கி வந்தது. எதிர்பாராவிதமாக மதுக்கரை நோக்கி சென்ற ஆட்டோ மோதியது. பைக்கில் பயணித்தவர் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார், போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர், விசாரணையில், உயிரிழந்தது போத்தனூர், குருசாமி பிள்ளை வீதியை சேர்ந்த நிஜாமுதீன், 30 என தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி