உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூலூர் தொகுதியில் பூத் சிலிப் வினியோகம்

சூலூர் தொகுதியில் பூத் சிலிப் வினியோகம்

சூலூர் : சூலூர் சட்டசபை தொகுதியில், வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகள் வழங்கும் பணி தீவிரமாக நடக்கிறது.இங்கு மொத்தம் உள்ள, 329 பூத்களில், முதல் கட்டமாக, 150 பூத்களுக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு, பூத் சிலிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.சூலூர் தொகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோரிடம் தபால் ஓட்டுகள் பெறும் பணி நேற்று நடந்தது. 10 குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர். 500க் கும் மேற்பட்டோர் தபால் ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்து இருந்தனர். முதல் கட்டமாக, 100க்கும் மேற்பட்டோரிடம் நேற்று தபால் ஓட்டுகள் பெறப்பட்டன


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி