உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளிகளில் காலை உணவு திட்டம்

பள்ளிகளில் காலை உணவு திட்டம்

கிணத்துக்கடவு;தமிழகத்தில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு, அரசு சார்பில் கடந்த ஆண்டு, காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது.இதை தொடர்ந்து, தற்போது அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் நேற்று முதல் காலை உணவு திட்டம் துவங்கப்பட்டது. இதில், கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 9 அரசு உதவி பெறும் பள்ளிகளில், 189 மாணவர்கள் இத்திட்டத்தில் பயனடைந்தனர். காலை உணவு வழங்குவதை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ