வாசகர்கள் கருத்துகள் ( 11 )
சந்தோசம் அப்புறம்?
வோட்டுக்கு பணம், குவார்ட்டர், பிரியாணி கொடுத்தால் போதும், எவ்வளவு பெரிய பேரழிவு வந்தாலும் அதை தாங்க கூடிய மன வலிமை தமிழக மக்களுக்கு தன்னால வந்து விடும். அதனால் கவலைப்பட வேண்டாம் ஆபரேஷன் சக்ஸஸ் தான்
சாயக் கழிவுநீர் காவிரியில் கலக்கப் படுவதால் ஏற்படும் இழப்பு இதனை விட அதிகம். உண்மையில் தானியம் என்ற பெயரில் மெல்ல மெல்ல கொல்லும் விஷத்தை உண்கிறோமா?
உத்தர பிரதேசத்தில் 1971-இல் அரிசி உற்பத்தி 37 லட்சம் டன்... 2023-இல் அது 125 லட்சம் டன்னாக அதிகரித்தது. தமிழகம் 1971-இல் 50.07 லட்சம் டன் அரிசி உற்பத்தி செய்த நிலையில், தமிழக அரிசி உற்பத்தி 2023-இல் 80 லட்சம் டன்னாக அதிகரித்தது. அரிசி உற்பத்தியில் உத்தர பிரதேசம் முன் சென்று விட்டது. ....அடுத்த மாநிலத்திடம் தண்ணீருக்கும் சோற்றுக்கும் பிச்சையெடுக்கும் நிலைமை ....இந்த நிலைமையில் தமிழ் நாட்டை ஐரோப்பா நாடுகளுடன்தான் ஒப்பிட வேண்டுமாம் ...
நுாற்றுக்கணக்கான செங்கல் சூளைகள், கட்டடங்கள், விவசாய நிலங்கள், சிமென்ட் கலவை, தார் உற்பத்தி நிலையங்களால் ஆற்றின் கரைகள் பலவீனமாக மாறியுள்ளனவாம்..பேரழிவுகளுக்கு எவ்விதத்திலும் ஈடு கட்ட முடியாத பல நுாறு கிராமங்கள் பாதிப்புகளை சந்திக்குமாம் ...இதை செய்தது விடியல் திராவிடனுங்க ...அவர்களிடமே காசு பணம் டாஸ்மாக் பிரியாணி வாங்கி அடுத்த தேர்தலில் அவர்களுக்கே வோட்டு போடுங்க ...
சட்டிஸ்கர் மாநிலம் அரிசி உற்பத்தி 60 லட்சம் டன் அங்குள்ள மக்கள் தொகை 2.5 கோடி. தமிழ் நாடு மாநிலம் அரிசி உற்பத்தி 80 லட்சம் டன் மக்கள் தொகை 8 கோடி....தமிழ் நாடு மிக முன்னேறிய ஐரோப்பாவுடன் ஒப்பிட வேண்டிய மாநிலமாம் ....அரிசிக்கும் தண்ணீருக்கும் அடுத்த மாநிலத்திடம் இங்குள்ளவன் பிச்சை எடுக்கும் நிலைமை ...
முன்னேறிய மாநிலமான தமிழ் நாடு அரிசி உற்பத்தியில் இரண்டாம் இடத்திலிருந்து பின்தங்கி ஐந்தாம் இடம் செல்ல காரணம் என்ன? தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கம் இதற்கு பதில் சொல்லுமா? விடியல் திராவிடங்களிடம் இதற்கு பதில் உண்டா? ஊரெங்கும் ஆற்று மணல் கொள்ளை. மலையை பெயர்த்து கேரளாவுக்கு ஏற்றுமதி. நிலத்தடி நீர் இங்கு பாதாளம் சென்று விட்டது. இந்த விடியலுக்கு வோட்டு போடும் இங்குள்ள விவசாயிகள்.. நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்கு கீழே சென்று பிறகு அதற்கு ஆழ் குழாய் கிணறு ....அதற்கு இலவச மின்சாரம் ...மின்சார கட்டணம் உயர்ந்தால் அதை இங்குள்ள சிறு தொழில் காரன் கட்டுவான் ...
இப்படி ஒரு இனத்துரோகிக்கு ஒட்டு போட்டவனும் கள்ள ஒட்டு போட்ட துணைபோனவனும் நாசமாகப்போவான் அறநிலைத்துறை அமைச்சன் சேகர் பாபு அம்போன்னு போவான்.
களவாணி பய கருணாநிதியை யம் மிஞ்சிய தமிழகதின் தமிழ் இனத்தின் துரோகி இந்த ஸ்டாலின் ஒரு நல்லது செய்யவில்லை .இருப்பதை அழிப்பதிலேயே தன முழு நேரத்தொழிலாக இந்த 4 வருடமாக தமிழகத்தை அழிக்கிறான் இவன் குடும்பம் விளங்காது அம்போன்னு போகும் .
காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆற்றின் இருபுற கரைகளில் ஆங்கிலேயர் காலத்தில் 40 அடி சாலைகள் இருந்துள்ளனவாம் . அவை இப்போது இல்லையாம் ...இதை சொல்வது தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலர் .....ஆனால் வோட்டு போடும் போது மட்டும் இந்த உழவர்கள் காசு பிரியாணிக்கு டாஸ்மாக் என்று விடியலுக்குத்தான் வோட்டு ....அப்பறம் இப்பொது புலம்பி என்ன பயன்?? ....நன்றாக அனுபவிக்க வேண்டியதுதான் ....
மேலும் செய்திகள்
நாளைய மின் தடை காலை 9 முதல் மாலை 4 மணி வரை
13 hour(s) ago
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
13 hour(s) ago
வேளாண் கூட்டுறவு சங்கங்கள் வரும் 7 முதல் வேலை நிறுத்தம்
13 hour(s) ago
வாகனங்கள் ஏலம்
13 hour(s) ago
போட்டிகளில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
13 hour(s) ago
உலக சாதனை படைத்தது கொங்குநாடு மருத்துவமனை
13 hour(s) ago
காரமடை ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா
13 hour(s) ago
புதுசா, பெருசா வந்தாச்சு கஜானா ஜூவல்லரி
13 hour(s) ago
சலானி ஜூவல்லரி மார்ட் கண்காட்சி
13 hour(s) ago
மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இரு வாலிபர்களுக்கு சிறை
13 hour(s) ago