உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை ரயில் தாமதமாகும்

கோவை ரயில் தாமதமாகும்

கோவை: கரூர் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால், கோவை, போத்தனுார் வழியாக இயக்கப்படும் திருச்சி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கத்தில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சியில் இருந்து மதியம் 1:00 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் கரூரில் இருந்து 2:20க்கு புறப்படும். இதனால் வழித்தடத்தில் தாமதமாகும் என, சேலம் ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ