மேலும் செய்திகள்
உதிரி பாகங்கள் விற்பனை கடையில் தீ விபத்து
25-Aug-2024
போத்தனூர்:குனியமுத்தூரில் பழைய கார் உதிரி பாகங்கள் விற்போர் சங்கத்தினருக்கு, போலீஸ், தீயணைப்பு மற்றும் மாநகராட்சி சார்பில், குறை கேட்பு கூட்டம் நடந்தது. இதில் உதிரி பாகங்கள் விற்கப்படும் இடத்திற்கு, முறையாக உரிமம் பெறுவது குறித்து விளக்கப்பட்டது. தொழில் நடத்துவதில் உள்ள பிரச்னைகள் குறித்து கேட்டு, ஆலோசனை வழங்கப்பட்டது. பழைய கார் உதிரி பாகங்கள் விற்போர் சங்க தலைவர் ஜாஹீர் ஹூசேன், செயலாளர் அன்சர் உள்பட பலர் பங்கேற்றனர்.
25-Aug-2024