உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆபர் விலையில் ஹியரிங் கருவிகள்

ஆபர் விலையில் ஹியரிங் கருவிகள்

கோவை காந்திபுரம் நியூசித்தாபுதுார் பகுதியில் அமைந்துள்ள, கியூர் ஹியரிங் ஏட் கிளினிக் சார்பில், இம்மாதம் முழுவதும் காது கேளாமை சிக்கல் தொடர்பான சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது.காது கேளாமை சார்ந்த அனைத்து முன்னணி நிறுவனங்களின் இயந்திரங்களுக்கும் 10 முதல் 30 சதவீதம் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் இயக்கங்களுக்கு எளிதாக, ப்ளூடூத் ஹியரிங் ஏட், ரிசார்ஜ் இயரிங் ஏட் உட்பட பல கருவிகள் இங்கு வாங்கலாம்.டாக்டர் சுந்தரவேலு கூறுகையில், ''குழந்தைகள் பிறந்தது முதலே சத்தங்களுக்கு ரியாக்சன் கொடுக்கும். அவ்வாறு, கொடுக்காத பட்சத்திலும், ஒரு வயது ஆகியும் சிறிய வார்த்தைகள் கூட பேசாமல் உள்ள குழந்தைகளையும் பெற்றோர் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும். காது கேளாமை சார்ந்த எவ்வித சிக்கல்களாக இருப்பினும், இம்மாதம் இலவசமாக பரிசோதனை செய்துகொள்ளலாம்,'' என்றார்.பரிசோதனை விபரங்களுக்கு 98941 27518 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ