உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்டீரியர் , எக்ஸ்டீரியர் கண்காட்சி கோலாகலம்

இன்டீரியர் , எக்ஸ்டீரியர் கண்காட்சி கோலாகலம்

கோவை;யுனைடெட் டிரேட் பேர் இந்தியா லிமிடெட் நிறுவனம் சார்பில், இன்டீரியர், எக்ஸ்டீரியர் மூன்று நாள் கண்காட்சி, கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடக்கிறது.இதில், 100க்கும் மேற்பட்ட நிறுவனத்தினர் அரங்கை அமைத்துள்ளனர். கண்காட்சியில், வீடு கட்ட தேவையான பொருட்கள் முதல், அலங்கார பொருட்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன. வீட்டு மனைகள் வாங்கிடவும், 20க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் அரங்கை அமைத்துள்ளனர்.கட்டுமானத்திற்கு அடுத்தபடியாக, வீடுகளுக்கு தேவைப்படும் நவீன, பாரம்பரிய ஜன்னல், கதவுகள் உட்பட பல்வேறு பொருட்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அனுமதி இலவசம் என்பதால், வீடு கட்டுபவர்கள், வீடு கட்ட திட்டமிட்டுள்ளவர்கள், அனைவரும் ஒரு விசிட் அடிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ