உள்ளூர் செய்திகள்

மண்டல பூஜை

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி மண்டல பூஜை நடந்து வருகிறது. விழாவையொட்டி தினசரி பூஜை, அபிஷேக ஆராதனை, சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. விழா நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை