உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காளான் விதை உற்பத்தி பயிற்சி

காளான் விதை உற்பத்தி பயிற்சி

கோவை: வேளாண் பல்கலையில், பயிர் நோயியல் துறை சார்பில், காளான்விதை உற்பத்தி மற்றும் காளான் வளர்ப்பு பயிற்சி 3 நாட்களுக்கு நடக்கிறது. இன்று துவங்கி, வரும் 1ம் தேதி வரை நடக்கும் பயிற்சிக்கு ரூ.5,370 கட்டணம். மேலும் விவரங்களுக்கு 93618 89846.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை