மேலும் செய்திகள்
மின் ஒயர்கள் மீது படர்ந்துள்ள மரக்கிளைகள்
27-Aug-2024
பொள்ளாச்சி;பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், கேபிள் ஒயர் திருட்டில் ஈடுபட்ட நபரை, பொதுமக்கள் உதவியுடன் போலீசார் பிடித்தனர்.பொள்ளாச்சி அருகே கோமங்கலம், கெடிமேடு பகுதிகளில் கிணறு மற்றும் போர் மோட்டார்களின் கேபிள் ஒயர் திருடி வந்த நபரை, பொதுமக்கள் உதவியுடன் போலீசார் பிடித்தனர்.அவரிடம் விசாரணை செய்த போது, நெகமம் சண்முகம், 37 என்பதும், கேபிள் ஒயர் திருட்டில் தொடர்ந்து ஈடுபடுவதும் தெரிய வந்தது.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த கோமங்கலம் போலீசார் அவரை கைது செய்தனர்.
27-Aug-2024