மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி
02-Aug-2024
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சி கொள்ளுப்பாளையத்தில், கொங்கு வேளாள கவுண்டர்கள் சமுதாய கூறை குலத்தாரின் குல தெய்வமான ஸ்ரீ பொன்காளியம்மன், ஸ்ரீ அண்ணமார் சுவாமி கோவில் உள்ளது. இங்கு விமானம் அமைத்தல், வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடக்கின்றன. வரும், செப்., 8ம் தேதி காலை, 8:00 மணிக்கு ஸ்ரீ பொன்காளியம்மன், ஸ்ரீ அண்ணமார் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, கும்பாபிஷேகம் நடக்கிறது.
02-Aug-2024