உள்ளூர் செய்திகள்

கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை;தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்(டி.என்.டி.ஜே.,) சார்பில், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு, கோவை மாவட்ட தலைவர் அப்பாஸ், மாநில செயலாளர் அன்சாரி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ