உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஐடியல் எக்ஸ்பீரியன்ஸ் சென்டரில் விற்பனை துவக்கம்

ஐடியல் எக்ஸ்பீரியன்ஸ் சென்டரில் விற்பனை துவக்கம்

ஐடியல் வாட்டர் டேங்க் நிறுவனத்தின் நேரடி விற்பனை நிலையமான, ஐடியல் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் கோவை காளப்பட்டி பகுதியில் அமைந்துள்ளது.கடந்த, 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில் வாட்டர் டேங்க் மட்டுமின்றி தரமான கட்டடங்களுக்கு தேவையான பொருட்களின் விற்பனையையும் துவக்குகிறது.இங்கு, வாட்டர் டேங்க், அனைத்து விதமான பி.வி.சி., பைப்புகள், மேன் ஹோல் கவர், டேப்ஸ், ஹோஸ், வெல்டிங் ராடுகள், டஸ்ட் பின், ஸ்டூடன்ஸ் டெஸ்க், புட் வாட்டர் காம்போசிஸ்டர் உள்ளிட்ட அனைத்தும் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். இதுதவிர, முன்னணி நிறுவனங்களின் டைல்ஸ், பாத்வேர், கிச்சன் சிங்க்ஸ், உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தரத்துடன், சரியான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.-ஐடியல் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் , காளப்பட்டி. 98435 13334/ www.idealindia.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி