உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சேரன் கல்லுாரிகளில் நியூரோ கருத்தரங்கு

சேரன் கல்லுாரிகளில் நியூரோ கருத்தரங்கு

கோவை:சேரன் பிசியோதெரபி கல்லுாரி, சேரன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்சஸ் வளாகத்தில் உள்ள பிசியோதெரபி ஆடிட்டோரியத்தில், கருத்தரங்கு நடந்தது.ஆர்.வி.எஸ்., பிசியோதெரபி கல்லுாரி இணைப் பேராசிரியர் (நியூரோ) கேத்ரின் விருந்தினராக கலந்து கொண்டார்.'நரம்பியல் மறுவாழ்வில் மூளை உடற்பயிற்சி மையத்தின் நியூரோ பவர் துறை' என்ற தலைப்பில், பேராசிரியர் மாணவர்களிடையே பேசினார். நிகழ்வில், சேரன் பிசியோதெரபி கல்லுாரியின் முதல்வர் கார்த்திக் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி