உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

வடவள்ளி; அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில், மத்திய அரசின், புதிய தேசிய கல்வி கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை கண்டித்து, கோவை சட்ட கல்லூரி வளாகத்தின் முன், நேற்று மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை