மேலும் செய்திகள்
வாகனங்களை மறித்து மொபைல்போன் பறிப்பு
19-Aug-2024
நெகமம் : நெகமம், உதவிபாளையத்தில் தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் மாத்திரையை உட்கொண்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.நெகமம், உதவி பாளையத்தை சேர்ந்த விவசாயி புஷ்பராஜின் மனைவி சுகன்யா, 27. இவரது பெற்றோருக்கு உடல்நிலை அவ்வப்போது சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. மேலும், இவரது கணவரின் பெற்றோரும் உடல்நிலை பாதிப்புக்கு சிகிச்சை பெறுகின்றனர். அவர்களை பராமரிப்பதில் ஏற்பட்ட மனஉளைச்சலில் இருந்த சுகன்யா, தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் மாத்திரையை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நெகமம்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
19-Aug-2024