உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு...

கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு...

குமரகுரு கலை, அறிவியல் கல்லுாரி

கபடி, பேட்மிண்டன், வாலிபால், புட்பால், பேஸ்கட் பால், கிரிக்கெட் பயிற்சிகள், மே 21 முதல் 30 வரை அளிக்கப்படுகின்றன. 12 முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்துகொள்ளலாம்.முகவரி: குமரகுரு கலை, அறிவியல் கல்லுாரி, சரவணம்பட்டி. தொடர்புக்கு: 91712 18192.

மாணவியருக்கு கோடை கால பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை சார்பில் நடக்கும் பயிற்சி முகாமில், 13 முதல் 20 வயது வரையிலான மாணவியர் பங்கேற்கலாம். சுய ஒழுக்கம், ஆளுமைத் திறன் வளர்த்தல், கல்வி வழிகாட்டுதல், நேர மேலாண்மை, மன உறுதி ஆகிய பயிற்சிகள், மே 18,19,20 ஆகிய தேதிகளில் வழங்கப்படுகின்றன.முகவரி: மஸ்ஜிதுல் ஜன்னத். தொடர்புக்கு: 89404 64569.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி