உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு!

கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு!

கோடை விடுமுறை என்றாலே பெரும்பாலான குழந்தைகளின் கைகளை மொபைல் போன்கள்தான் ஆக்கிரமித்திருக்கும். அவர்களை மீட்க, கோடை விடுமுறை பயிற்சி வகுப்புகள் சிறந்த சாய்ஸ்.

சுட்டீஸ் கேசில் ப்ரி ஸ்கூல்

கதை சொல்லுதல், கலை மற்றும் கைவினைப் பொருட்கள் செய்தல், ஆங்கிலம் பொனிக்ஸ், தமிழ், ஆங்கில கையெழுத்துப் பயிற்சி, மேற்கத்திய நடனம், பாரம்பரிய விளையாட்டுகள் அளிக்கப்படுகின்றன. முகவரி: அத்திப்பாளையம் சாலை, சரவணம்பட்டி. தொடர்புக்கு: 81226- 44644.(குறிப்பு: தினமலர் நாளிதழ் கொண்டு சென்றால் சிறப்புத் தள்ளுபடி உண்டு).

ஸ்பிரவுட்ஸ் அகாடமி

வயலின், கீபோர்டு, வோக்கல் கர்னாடிக் மியூசிக், பரதநாட்டியம், செஸ், ஹிந்தி வகுப்புகள், கேலி கிராபி, ஹேண்ட்ரைட்டிங், மண்டாலா ஆர்ட் ஆகிய பயிற்சி வகுப்புகள், மே 1 முதல் 11ம் தேதி வரை எடுக்கப்படுகின்றன. முகவரி: சூலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம், சூலூர். தொடர்புக்கு: 93636 -47595.

மான்செஸ்டர் ஸ்போர்ட்ஸ் அகாடமி

புட்பால், பேட்மின்டன், ஸ்கேட்டிங், சிலம்பம், கிரிக்கெட், செஸ் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. முகவரி: காளம்பாளையம். தொடர்புக்கு: 94427- 66236.

சி.எஸ்.எஸ். கணினி பயிற்சி மையம்

கோடைகால ஆபரில் அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. தமிழ் வழியிலும் கணினி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. முகவரி: குனியமுத்தூர், மாச்சம்பாளையம். தொடர்புக்கு: 97912 -27227, 78711 -77035.

எஜுகேர் ஹிந்தி டியூஷன்

30 மணி நேர ஸ்போக்கன் ஹிந்தி, தக் ஷிண பாரத ஹிந்தி பிரசார சபா தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளி பாடத் திட்டத்துக்கான வகுப்புகளும் எடுக்கப்படுகின்றன. முகவரி: புதிய எல்ஜி பள்ளி அருகில், வெள்ளலூர். தொடர்புக்கு: 70100 -83440.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ