ஸ்ரீ காமாட்சி தட்டச்சுப் பயிலகம்
தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, சுருக்கெழுத்து, சி.ஓ.ஏ., கணினி அடிப்படை உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. முகவரி: பி.கே.புதூர். தொடர்புக்கு: 94870 87845,94870 88236. இலவச யோகா வகுப்பு
இலவச யோகா வகுப்பு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 முதல் 8:00 மணி வரை ஆண்டு முழுவதும் வழங்கப்படுகிறது. முகவரி: ஓம் யோகா தெரபி சென்டர், ஆர்.எஸ்.புரம். தொடர்புக்கு: 93629 69785, 98944 01836. எஸ்.கே.வி. டியூஷன்
9, 10ம் வகுப்புகளுக்கு ஆண், பெண் இருபாலருக்கும் அனைத்து பாடங்களுக்கும் டியூசன் எடுக்கப்படுகிறது. முகவரி: பூம்புகார் நகர், இடையர்பாளையம், தடாகம் சாலை. தொடர்புக்கு: 96260 06331. ஸ்போக்கன் இங்கிலீஷ்
ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி, வரும் 31ம் தேதி வரை அளிக்கப்படுகிறது. முகவரி: மகளிர் சுயஉதவிக் குழு அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி, நரசிபுரம். ஸ்போர்ட்ஹுட்
5 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கால்பந்துப் பயிற்சி அளிக்கப்படுகிறது. முகவரி: பிஷப் அம்புரோஸ் கல்லூரி, சுங்கம் பைபாஸ். தொடர்புக்கு: 90039 26090, 86674 89682. அதுல்ஸ் அகாடமி
அனைத்து வயது பிரிவினருக்கும், பென்சில் ஸ்கெட்சிங் மே 20 முதல் 31ம் தேதி வரை கற்றுக் கொடுக்கப்படுகிறது. 3 ஆயிரத்து 999 ரூபாய் பயிற்சிக் கட்டணம். முகவரி: ஹோப்ஸ் காலேஜ் டூ சிங்காநல்லூர் சாலை, ஆர்.ஹெச்.ஆர். ஹோட்டல் அருகில். தொடர்புக்கு: 95004 55002.