உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்திருவிளக்கு பூஜைஞான ஈஸ்வரி அம்மாள், ஞான ஈஸ்வரர் கோவில், சாய்பாபா காலனி. சிறப்பு பஞ்சமி பூஜை n காலை, 10:00 மணி.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.ஆடி உபன்யாசம்கோதண்டராமசுவாமி தேவஸ்தானம், ராம்நகர் n மாலை, 6:30 மணி. ஏற்பாடு: கோவை திருப்பாவைச் சங்கம். தலைப்பு: ஸ்ரீ கிருஷ்ண லீலைகள்.சுபால உபநிஷத் பேருரைஆத்ம வித்யாலயம், ஏ.கே.ஜி., நகர், முதல் தெரு, உப்பிலிபாளையம் n மாலை, 5:00 மணி.மண்டல பூஜை*தண்டுமாரியம்மன் கோவில், டி.வி.எஸ்., எதிரில், வடகோவை n காலை, 8:00 மணி.* சித்திவிநாயகர், மாகாளி யம்மன், கன்னிமூலகணபதி, முருகன், வெள்ளையம்மன், சிவதுர்க்கை கோவில், தொட்டிபாளையம், சோமனுார், சூலுார் n காலை, 8:00 மணி முதல்.*முத்துமாரியம்மன் கோவில், வடக்கு ஹவுசிங் யூனிட், செல்வபுரம் n காலை, 8:00 மணி.கல்விவிளையாட்டு விழாஎஸ்.எஸ்.வி.எம்., பள்ளி, மேட்டுப்பாளையம் n மாலை, 3:00 மணி.சிறப்புரைகே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, அரசூர் n காலை, 9:00 மணி. தலைப்பு: எலக்ட்ரிக் வாகனங்கள் பாதுகாப்பு.பயிலரங்குஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி. தலைப்பு: முதலுதவி சிகிச்சை.பொதுகோவை புத்தகத்திருவிழாகொடிசியா தொழிற்காட்சி வளாகம், அவிநாசி ரோடு n காலை, 11:00 முதல் இரவு, 8:00 மணி வரை. ஆடி கண்காட்சி, விற்பனைபூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி n காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.குடிநோய் விழிப்புணர்வு முகாம்* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை