மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி
09-Aug-2024
ஆன்மிகம்'கட உபநிஷத்' சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.கல்விமுதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு* சி.எம்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, அப்பாச்சிகவுண்டன்பதி, குமிட்டிபதி n காலை, 11:00 மணி. பங்கேற்பு: முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திர பாபு.* கே.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி, அரசூர் n காலை, 10:30 மணி.* குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரி, அத்திப்பாளையம் ரோடு, சின்னவேடம்பட்டி n காலை, 9:30 மணி.* தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரி, நவக்கரை, பாலக்காடு ரோடு n காலை, 10:45 மணி.ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சிநேரு தொழில்நுட்பக் கல்லுாரி, திருமலையம்பாளையம் n காலை, 10:00 மணி.மாணவர் திறன் மேம்பாடு பயிற்சிஸ்ரீ நாராயணகுரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, க.க.சாவடி n காலை, 10:00 ணி.பயிலரங்குஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, நவஇந்தியா n காலை, 10:00 மணி. தலைப்பு: வணிக மேம்பாட்டில் எழுத்துக் கலை.'வெபினார்'இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 11:00 மணி. தலைப்பு: ரசாயன பொறியியல் துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்.புத்தாக்க பயிற்சிஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n மாலை, 3:15 மணி. தலைப்பு: தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் சமூக நல்லிணக்கம்.பொது'நம்ம ஸ்பெஷல் பார்க்' ராக் அலுவலகம், பீளமேடு n காலை, 11:30 முதல் மதியம், 1:00 மணி வரை. நிகழ்வு: சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்துரையாடல்.குடிநோய் விழிப்புணர்வு முகாம்* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
09-Aug-2024