உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்விநாயகர் சதுர்த்தி விழா* முந்தி விநாயகர் கோவில், புலியகுளம். விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால வேள்வி, மகா அபிஷகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை n அதிகாலை, 3:00 முதல் 5:30 மணி வரை. அன்னதானம் n காலை, 6:00 மணி முதல் இரவு வரை.* விநாயகர் கோவில், ஈச்சனாரி, பொள்ளாச்சி ரோடு. கணபதி வேள்வி, அபிஷேகம், அலங்கார தீபாராதனை, உச்சி கால பூஜை, அன்னதானம் n அதிகாலை, 3:00 முதல் மதியம், 12:15 மணி வரை. வள்ளிக்கும்மி, பரத நாட்டியம், திருவீதி உலா n மதியம், 2:30 முதல் இரவு, 7:30 மணி வரை.* செல்வ கணபதி காம்ப்ளக்ஸ் அருகே, க.க.சாவடி. கணபதி பிரதிஷ்டை n காலை, 6:00 மணி முதல். அன்னதானம் n காலை, 7:00 மணி முதல்.* வெற்றி விநாயகர் கோவில், வெற்றி விநாயகர் நகர், கணபதி மாநகர். 108 சங்கு பூஜை, கணபதி ஹோமம், பெருவேள்வி, தீர்த்த அபிஷேகம், சிறப்பு அலங்காரம், லட்சார்ச்சனை n அதிகாலை, 4:30 முதல் காலை, 9:00 மணி வரை. மகா அன்னதானம், திருத்தேரோட்டம், விசேஷ பூஜை n காலை, 11:00 முதல் மாலை, 6:00 மணி வரை.* பிரசன்ன மகா கணபதி கோவில், ராம்நகர். மகா கணபதி ஹோம சங்கல்பம், தீபாராதனை, அபிஷேகம், லட்சார்ச்சனை, பிரசாத விநியோகம் n காலை, 4:00 முதல் 9:30 மணி வரை.* தேர்நிலைத் திடல், ராஜ வீதி. கணபதி ஹோமம், ராஜகணபதி பிரதிஷ்டை, பிரசாத விநியோகம் n காலை, 5:00 மணி. பக்தி இன்னிசை n மாலை, 6:00 மணி.* கோதண்டராமசுவாமி தேவஸ்தானம், ராம்நகர். மகா கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, ருத்ராபிஷேகம், அர்ச்சனை n அதிகாலை 4:00 முதல் காலை, 9:00 மணி வரை. கணபதி சகஸ்ரநாம அர்ச்சனை, சுவாமி திருவீதி உலா n மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை.* சித்தி விநாயகர் கோவில், ராமநாதபுரம், ஒலம்பஸ். அலங்கார பூஜை, பிரசாதம் வழங்குதல் n காலை, 7:00 மணி. அன்னதானம் n மதியம், 12:00 மணி. முதல்நாள் மண்டல பூஜை ஆரம்பம் n மாலை, 6:00 மணி முதல்.* கற்பக விநாயகர் கோவில், சிவானந்தா காலனி. கணபதி ஹோமம், பூரணாஹூதி, மகா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் n காலை, 5:30 முதல் மதியம், 12:00 மணி வரை. திருவீதி உலா n மாலை, 4:30 மணி.* மாச்சம்பாளையம். விநாயகர் பிரதிஷ்டை, கணபதி ஹோமம் n அதிகாலை, 4:00 மணி முதல். சிறப்பு பூஜை n மதியம், 12:00 மணி மற்றும் இரவு, 7:00 மணி. கோவை கம்பத்தாட்டம் n இரவு, 7:15 மணி.* சித்தி விநாயகர் கோவில், கிருஷ்ணா காலனி, சிங்காநல்லுார். கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை n காலை, 6:30 முதல் 9:30 மணி வரை.* வரசித்தி விநாயகர் கோவில், ஹவுசிங் யூனிட், கவுண்டம்பாளையம் n காலை, 5:00 மணி முதல்.* ஞான விநாயகர் கோவில், வேளாண் பல்கலை குடியிருப்பு. கணபதி ஹோமம், அபிஷேகம், தீபாராதனை, புஷ்பாஞ்சலி, சந்தனக்காப்பு அலங்கார பூஜை n காலை, 4:30 முதல் மாலை, 6:00 மணி வரை.* ராஜகணபதி விநாயகர் கோவில், ராஜிவ்காந்தி நகர், சவுரிபாளையம். கோ பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை n காலை, 6:00 முதல் 11:00 மணி வரை. திருவீதி உலா n மாலை, 5:00 மணி.* வரசித்தி விநாயகர் கோவில், பொது சுகாதார வளாகம், ரேஸ்கோர்ஸ் n காலை, 5:30 மணி முதல்.* செல்வ விநாயகர் கோவில், ஜி.சி.டி., நகர், கஸ்துாரிநாயக்கன்பாளையம். கணபதி ஹோமம், சிறப்பு மூலமந்திர யாகம், அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், தீபாராதனை n காலை, 10:00 மணி. அன்னதானம் n மதியம், 12:00 மணி.* சக்தி விநாயகர், தையல் நாயகி வைத்தீஸ்வரர் கோவில், சக்தி விநாயகர் நகர், வெள்ளலுார். கணபதி ஹோமம், மகா அபிஷேகம், கலசாபிஷேம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, அன்னதானம் n காலை, 7:30 முதல் 11:30 மணி வரை. உற்சவர் ஊர்வலம் n மாலை, 5:00 மணி.* சித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி. கணபதி ஹோமம், ருத்ரா அபிஷேகம், சந்தன காப்பு n காலை, 5:30 முதல் மாலை, 5:30 மணி வரை.* வரசித்தி விநாயகர் கோவில், அண்ணா நகர், பீளமேடு. சிறப்பு அபிஷேகம், அலங்காரம், உற்சவர் திருவீதி உலா n காலை, 7:00 மணி முதல்.* தீப விநாயகர் கோவில், தீபம் நகர், இருகூர். கணபதி ஹோமம், அபிஷேக, அலங்கார ஆராதனைகள் n அதிகாலை, 4:30 முதல் 8:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை