உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்றைய நிகழ்ச்சி>> கோவை

இன்றைய நிகழ்ச்சி>> கோவை

ஆன்மிகம்அம்மன் திருவீதி உலாசிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, திருவிளக்கு வழிபாடு, கோனியம்மன் கோவில், பெரியகடைவீதி, மாலை, 6:00 மணி.மஹோற்சவ நிகழ்வுகருப்பராயன் பூஜை, ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், சொக்கம்புதுார் n மதியம், 12:00 மணி.சிறப்பு பூஜை* கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.* திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.,புதுார் பிரிவு, தடாகம் ரோடு. அபிஷேகம் n காலை, 6:30 மணி.* சத்திய பாமா ருக்மணி, கிருஷ்ணசாமி கோவில், வெள்ளலுார் ரோடு, கோணவாய்க்கால்பாளையம் n காலை, 6:00 மணி முதல்.* ரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்., புரம் n அதிகாலை, 5:30 மணி முதல்.* சித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 6:00 மணி.* ஸ்ரீதேவி, பூதேவி கராணப்பெருமாள் கோவில், ஒத்தக்கால்மண்டபம் n காலை, 7:00 மணி.* ஸ்ரீ சக்தி முத்து மாரியம்மன் கோவில், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.* பொங்காளியம்மன் கோவில், சங்கனுார், நல்லாம்பாளையம் n காலை, 7:30 மணி.* உச்சினிமகாளியம்மன், கல்யாண சுப்பிரமணியர் கோவில், பீடம்பள்ளி, செல்லப்பகவுண்டன்புதுார் n காலை, 7:30 மணி.சொற்பொழிவுகைவல்ய நவநீதம், ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், மூன்றாவது வீதி, டாடபாத் n மாலை, 5:00 மணி.பள்ளயத் திருவிழாஅம்மனுக்கு சங்காபிஷேகம், பாதாள கண்டியம்மன் கோவில், குறிச்சி n காலை, 10:00 மணி.கல்விபட்டமளிப்பு விழா*ஜான்சன் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி n மதியம் 2:00 மணி.அறிவியல் கருத்தரங்குஆண்டிமைக்ரோபியல் ரெசிடென்ஸ் சிறப்பு கருத்துரை, என்.ஜி.பி கலை அறிவியல் கல்லுாரி, காளப்பட்டி n காலை, 9:30 மணி.பெண் தொழில்முனைவோர் மேம்பாடுஇந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லுாரி, நவ இந்தியா n காலை, 10:00 மணி.ஆடை அணிவகுப்புஇவான்ஷா, ஆடை வடிவமைப்பு மற்றும் அணிவகுப்பு, கிருஷ்ணம்மாள் கல்லுாரி n காலை, 9:30 மணி.தொழில்வர்த்தக நிகழ்வுஇந்தியா- மொரிஷியஸ் பிசினஸ் சமிட், இந்தியா ஆப்பிரிக்கா வர்த்தக கவுன்சில், தாஜ் விவாந்தா n மாலை, 5:00 மணி.பொதுகுடிநோய் விழிப்புணர்வு* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை