உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சி

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி. புகையிலை எதிர்ப்பு தினம் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி, ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை மையம், கோவை. காலை 11:00 மணி, சிறப்பு விருந்தினர் : மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் பங்கேற்பு. இயற்கை முகாம் இளைஞர்களுக்கான கானகம் அறிதல் இயற்கை முகாம். ஏற்பாடு: ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு, ஆனைமலை புலிகம் காப்பகம்.  திருப்புகழ் இசை வழிபாடு வைகாசி விசாக பெருவிழா திருப்புகழ் இசை வழிபாடு, ஆபத் சகாய சுந்தர விநாயகர் கோவில், கூரியோ கார்டன், நவாவூர் பிரிவு வடவள்ளி, காலை 9:30 மணி முதல் 12:30 வரை. குடிநோய் விழிப்புணர்வு முகாம்  புனித ஜோசப் சர்ச், போத்தனுார்  இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.  ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி, பேரூர் மெயின் ரோடு, கோவைப்புதுார். இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ். இலவச மருத்துவ முகாம் இலவச மருத்துவ முகாம், டி.என்.ஹாப்பி கிட்ஸ் பள்ளி வளாகம், காளியண்ண கவுண்டர் வீதி, சாய்பாபாகாலனி, காலை 9:30 முதல் மாலை 4:00 மணி வரை. ஆர்ப்பாட்டம் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி  கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம், கோவை கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் அருகில், காலை 10:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை