மேலும் செய்திகள்
கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்
20-Apr-2026
ஆன்மிகம் திருக்கல்யாண உற்சவம் *அம்மனுக்கு அபிஷேகம், 108 சங்காபிஷேகம், ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், காட்டூர், காலை, 7 மணி. * திருவிளக்கு பூஜை, முத்துமாரியம்மன் கோவில், ராம்நகர், மாலை, 6மணி முதல். * பட்டத்து ஈஸ்வரி உடனமர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்கள், காலை, 10மணி. * சங்கு அபிஷேகம், விளையாட்டு மாரியம்மன் கோவில், கோட்டை மேடு, காலை 9மணி. சொற்பொழிவு உத்தவ கீதை, பாரதிய வித்யா பவன், ஆர்.எஸ் புரம், மாலை, 6:30 மணி. சித்ரா பெளர்ணமி விழா வேள்வி வழிபாடு, தர்மலிங்கேஸ்வரர் கோவில், மரப்பாலம், மதுக்கரை காலை,7 மணி. உற்சவ திருவிழா பூங்கோதையம்மன் உடனமர் புற்றிடங்கொண்டீசர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஒத்தக்கால்மண்டபம். வேள்வி துவக்கம் – காலை 7 மணி. திருமஞ்சனம் – காலை 9.30 மணி. அன்னதானம் – மதியம் 12 மணி. பிச்சாடனார் வீதியுலா – மாலை, 6.00 மணி. கொடியிறங்கம், முளைப்பாலிகை குளத்தில் விடுதல் – மாலை மண்டலபூஜை மஹாசம்ப்ரோக் ஷண , ராதாகிருஷ்ணர் கோயில், தென்கரை கிராமம் சென்னனுார், திருமஞ்சனம் மாலை 6 மணி , சிறப்பு வழிபாடு 7 மணி, சிறப்பு விருந்து 8:30 மணி. சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி. பொது பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, இந்துஸ்தான் கல்லுாரி, நவ இந்தியா , காலை, 9:30 மணி. நிறைவு விழா கோடைக்கால பயிற்சி நிறைவு, செயின்ட் ஆண்டனி பள்ளி வளாகம், ஏற்பாடு: புலியகுளம் ஜூனியர் கால்பந்து கிளப், புலியகுளம், மாலை, 4:30 மணி. ரத்த தான முகாம் ராஜஸ்தான் நிவாஸ் அரங்கம், கிழக்கு பெரியசாமி சாலை, ஆர்.எஸ்.புரம். ஏற்பாடு: சுவாமி விவேகானந்தா சேவா சங்கம். காலை,9 மணி. குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் , இரவு, 7 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் இரவு, 7 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
20-Apr-2026