உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்: *உற்வச திருவிழா ஆதிசக்தி விளையாட்டு மாரியம்மன் கோவில், குரும்பபாளையம், கோவில்பாளையம். பூச்சாட்டு, கம்பம் நடுதல் – இரவு 8 மணி. * மண்டல பூஜை குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6.00 மணி. *திருக்கல்யாண உற்சவம் தண்டுமாரியம்மன், மாகாளியம்மன் கோவில், கலிக்கநாயக்கன்பாளையம், சுண்டப்பாளையம். அம்மன் அழைத்தல் – மாலை 5 மணி. மாவிளக்கு எடுத்தல் – இரவு 8 மணி. * மாவிளக்கு எடுத்தல் சாலையூர், செல்லப்பம்பாளையம், ` ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் வைகாசி திருவிழா காலை 6:00 மணிக்கு அபிஷேக அலங்காரம், காலை 9:00 மணி முதல் - 10:15 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், மாலை 7:00 மணி முதல்- 8:00 மணி வரை கம்பம் பிடுங்குதல் மற்றும் விழா நிறைவு. *தேர் திருவிழா கோவில்பாளையம் களையகாளியம்மன் கோயில்ல் பூச்சாட்டு தேர்திருவிழா: காலை 11:00 மணி* கீதை உபதேசம்ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், டாடாபாத் மூன்றாவது வீதி. மாலை 5 மணி. * ரிக்வேத பாராயணம் அதிக மாஸ விஷேஷ பூஜை ஹோமம் மற்றும் ரிக்வேத பாராயணம்:நஞ்ஜன்கூடு ஸ்ரீராகவேந்திர ஸ்வாமி மடம் மந்திராலயம் கோவை கிளை கோவைபுதுார் *பொது லையன்ஸ் இன்டர்நேசனல் சார்பில்,  வாழ்நாள் சாதனையாளர் விருது வழக்கும் விழா: ஆவாரம்பாளையம் ரோடு கோ–இண்டியா அரங்கம், மாலை 5:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை