நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
பட்டணம் துணை மின் நிலையம்
பட்டணம் புதுார், பீடம்பள்ளி ஒரு பகுதி, சத்யநாராயணபுரம், காவேரி நகர், ஸ்டேன்ஸ் காலனி, நெசவாளர் காலனி, வெள்ளலுார் ஒரு பகுதி, பட்டணம் மற்றும் நாயக்கன்பாளையம்.தகவல்: பழனிசாமி, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.