உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 4 மணி நேரம் தாமதமான ரயில்

4 மணி நேரம் தாமதமான ரயில்

கோவை: கோவையில் இருந்து சனிதோறும் மதியம் 1:30க்கு ஹரியானா மாநிலம் ஹிசாருக்கு எக்ஸ்பிரஸ் ரயில்(22476) இயக்கப்படுகிறது. சொரனுார், மங்களூர், சூரத், அகமதாபாத் வழியாக இயக்கப்படும் இந்த ரயிலின் இணை ரயில் வருகை நேற்று தாமதமானது. இதனால், ஹிசாருக்கான புறப்பாடு நேரம் மாலை 5:30க்கு மாற்றியமைக்கப்பட்டது. இதனால் கோவை சந்திப்பில் பயணிகள் 4 மணி நேரம் காத்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை