வாசகர்கள் கருத்துகள் ( 2 )
திவால் கம்பனி
தவறான வழி காட்டுதலினாலும் இ பி எஸ் மற்றும் தலைவர்களின் ஆணவம், அகங்காரம், தற்பெருமையாலும் , நெற்றியில் திருநீறை அழித்து கொண்டால் சிறுபான்மையினரின் ஒட்டு வந்து விடும் என்று நம்பி, பா ஜா கா வை எதிர்த்து கொண்டு பெரும்பான்மையினரின் ஓட்டுக்களை விட்டு விட்டு திமுக கூட்டணியை வெற்றி பெற செய்து தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டது அதிமுக . திமுக ஜெயிக்கவேண்டும் என்று தான் இப்படி வேலை செய்து தொண்டர்களை ஏமாற்றியதா என்று தொண்டர்கள் கேள்வி கேட்க வேண்டும் . யதார்த்தத்தை உண்டர்ந்து பா ஜா கா வுடன் கூட்டணி வைத்து புரிந்துணர்வோடு சந்தித்தால் சட்ட சபை தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கலாம் . மற்றும் இடைப்பட்ட ஒன்றரை ஆண்டில் , தி முகவின் ஊழல்களையும், மக்கள் விரோத போக்கையும் , போலி சமூக நீதியையும் , இந்து , இந்திய விரோத போக்கையும் கண்டித்து விமரிசித்து எதிர்த்து மக்களிடம் கொண்டு என்றால் எம்ஜிஆர் , ஜெயலலிதா உழைத்து உருவாக்கிய கட்சிக்கு ஒரு உயிர் இருக்கும் .
மேலும் செய்திகள்
அகில இந்திய தொழிற்தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
23 hour(s) ago
அரசுப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணிகள்
23 hour(s) ago
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
23 hour(s) ago
காளான் வளர்க்க பயிற்சி
23 hour(s) ago
இந்துஸ்தான் பள்ளியில் பிரமாண்ட கொலு
23 hour(s) ago
ப்ரோசோன் மாலில் தீபாவளிக்கு பரிசுகள்
23 hour(s) ago
கோலாகலமாக நடந்த நவராத்திரி உற்சவம்
23 hour(s) ago