உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 87 வயது மூதாட்டி தற்கொலை எதனால்?

87 வயது மூதாட்டி தற்கொலை எதனால்?

கோவை,: செல்வபுரம், எல்.ஐ. சி., காலனியை சேர்ந்தவர் சந்திரகலா, 47; தாயார் கனகா, 87. கனகா தனது மகன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக, உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால், மன உளைச்சலில் இருந்து வந்தார்.இந்நிலையில், கடந்த 27ம் தேதி இரவு வீட்டின் ஒரு அறையில், சேலையில் துாக்கு போட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதைப்பார்த்த அவரது பேத்தி, கனகாவின் மகன் சந்திரகலாவிற்கு தகவல்கொடுத்தார்.தகவல் அறிந்த செல்வபுரம் போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !