உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேனீக்கள் கொட்டி 3 பேர் பாதிப்பு

தேனீக்கள் கொட்டி 3 பேர் பாதிப்பு

பொள்ளாச்சி : ஆனைமலை அருகே வேட்டைக்காரன்புதுார் பகுதியில் கிட்டுசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு, பணியாளர்கள் சிலர், அவ்வப்போது, தோட்டத்துப் பணியில் ஈடுபட்டும் வருகின்றனர்.இந்நிலையில், ரீங்காரமிட்டு திடீரென பறந்து வந்த தேனீக்கள், தோட்டத்தில் இருந்தவர்களை கொட்டியது. அதில், உடையகுளம் பகுதியைச்சேர்ந்த மணிகண்டன், 25, கண்டசாமி, 55; சரளவதி ரோடு பகுதியைச் சேர்ந்த தண்டபாணி, 61 ஆகியோர் காயமடைந்தனர். ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை