4 தலைமுறை பாரம்பரிய காலண்டர், டைரி
அச்சுத்தொழிலில் 4 தலைமுறை அனுபவமிக்க யுனிக் இம்ப்ரசன்ஸ் நிறுவனம், வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப காலண்டர்கள், டைரிகளை நியாயமான விலையில் தயாரித்து வழங்கி வருகிறது. தினசரி, மாதாந்திர, டைகட், கோல்டு, ஐம்போ, கிரிஸ்டல், ஷிப்பிங் மற்றும் டேபிள் ஆகிய பல வகை காலண்டர்கள் கிடைக்கின்றன. புத்தாண்டு பரிசுப் பொருட்கள், நாவல்டீஸ், லெதர் மணி பர்ஸ்கள், பைகள், கீ செயின்கள் ஆகியவை ஆர்டரின் பேரில் கிடைக்கும். கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், ஜவுளி, நகைக்கடைகள், சங்கங்கள்,அசோசியேஷன்கள், கல்வி நிறுவனங்களின் தேவைக்கும் தரமான முறையில் தயாரிப்புகள் வழங்கப்படுகின்றன. பத்துக்கு பதினைந்து ரெடிமேடு அட்டைகள், பஞ்சாங்கம், சிலிப்புகளுக்கும் ஆர்டர் செய்யலாம். – யுனிக் இம்ப்ரசன்ஸ், கோவை, சிவகாசி.– 9443362307, 8072705078, 8248996497.