வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ராணுவம்/ துணை ராணுவம் போலீஸ் உளவுத்துறை ஆம்புலன்ஸ் தீயணைப்பு பேரிடர் மேலாண்மை மரண வாக்குமூலம் பெறும் நீதிபதிகள் தவிர மற்ற எல்லா வகையான வாகனங்களுக்கும் உச்ச பட்ச வேகம் 65 கிமீ க்கு மேற்படாமல் தயாரிப்பு நிலையிலேயே வேகம் லாக் செய்யும் சட்டம் தேவை..திரிசமன் வேலை செய்யும் மெக்கானிக்குகளுக்கு வாழ்நாள் முழுவதும் தடை அவசியம்... இல்லை என்றால் விபத்துகள் குறையாது.. வாகனங்கள் ஓட்டும் போது மொபைல் பயன்படுத்தினால் லைசென்ஸ் தடை பறிமுதல் கட்டாயம் ஆக்கப்பட வேண்டும்
இதெல்லாம் இந்தியாவுல குறிப்பா தமிழ் நாட்டுல நடக்கற காரியம் இல்லேங்க. வாகன ஓட்டிகளுக்கு முதல் தேவை சுய கட்டுப்பாடு. அது நம்ம ஆளுங்களுக்கு அறவே கிடையாது.
இது எதேர்ச்சியாக நடந்த விபத்தா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா? ஏனெனில் பாதிக்கப்பட்டது நீதிபதி.
Despite the name that he has I feel sad for the life lost. Some two wheeler riders have taken the role of Lord Yama. There is no harm if such two wheeler riders are done to death on the spot by the crowd. Accident-causing vehicle riders must be encountered to death.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
இருசக்கர வாகனத்தை ஒரு கையில் செல்பேசி வைத்துப் பேசிக்கொண்டு அலட்சியமாக ஓட்டுபவர் பலபேர் இருக்கிறார்கள். வண்டி ஓட்டும்போது மிகவும் கவனமாக ஓட்டவேண்டும். சாலைவிதிகளை கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பரிதாபமான விபத்துக்கள் நடக்காமல் இருக்கும். ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
பாவத்தின் சம்பளம் மரணம் .......
திராவிட மாடலா இல்லை இண்டியன் சிஸ்டமா தெரியவில்லை இங்கே நீதிபதியாக இருந்தாலும் இதுதான் கதி. உயிர் இழந்த நீதிபதிக்கு ஆழ்ந்த இருங்கள் அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...
ஆழ்ந்த அனுதாபங்கள். கொடிய மரணம்.
மரப் பேட்டை முதல் ஊஞ்சவேலம்பட்டி வரை தினமும் திக் திக் பயணம் தான்... இரவில் தெரு விளக்கு இருக்காது அதே ஏரியா வாசிகளுக்கு சாலை அத்துப்படி. கடைவீதி முதல் ரங்கசமுத்திரம் வரையான பயணம் இதைவிட கொடுமையாக இருக்கும். ஜனங்கள் எங்கே இருந்து வந்தார்களோ தெரியவில்லை.
அனைத்து கல்வியை விட நம் நாட்டில் மிக முக்கியமாக அனைவருக்கும் இன்றைய தேவை, ஒழுக்க கல்வி. அறிவு கல்வி அதிகமாகிவிட்டது. ஆனால் ஒழுக்கம் சீரழிந்துகொண்டிருக்கிறது.
மேலும் செய்திகள்
கீழ்நீராறு அணையிலிருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு
9 hour(s) ago
போதை மாத்திரைகளுடன் மூவர் கைது
10 hour(s) ago
ஆடுகளை கொல்லும் காட்டுப் பன்றிகள்; விவசாயிகள் கவலை
10 hour(s) ago
குப்பையை துாய்மை பணியாளரிடம் ஒப்படைக்க ஆடியோ விழிப்புணர்வு
15 hour(s) ago
முதியோரை கொண்டாட வேண்டும்
15 hour(s) ago
கல்யாணி நிறைய நடக்க வேண்டும்
15 hour(s) ago
திருச்செந்தில் கோட்டத்தில் சூரசம்ஹாரப் பெருவிழா
16 hour(s) ago