உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழங்குடியின இளைஞர்களுக்கு வேளாண் தொழில்நுட்ப பயிற்சி

பழங்குடியின இளைஞர்களுக்கு வேளாண் தொழில்நுட்ப பயிற்சி

கோவை; பழங்குடியினர் நலத்துறை சார்பில், பழங்குடியின இளைஞர்களுக்கு, ஒரு மாதம் வேளாண் தொழில்நுட்பம் குறித்த சான்றிதழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில், பெங்களூரு மற்றும் கோவையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வேளாண் பல்கலையில், பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை