வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மிகவும் புறக்கணிக்கபட்ட கோவை விமானநிலைய விரிவாக்கம்.திருச்சி மதுரை விமான நிலையங்களில் வளர்ச்சி 5% கூட இல்லை. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தெரிகிறது. கூட்டம் நிரம்பி வழிகின்றன.கடுப்பாக இருக்கு.
வாயில் வடை சுடுவது மிக சுலபம். “எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய். ......” என்ற பாடல் தான் நினைவில்....
மிக மோசமான திட்டம்.இதை உடனடியாக கைவிட வேண்டும்.விமான நிலையத்தின் அருகாமையில் பல ஆயிரக்கணக்கான வீடுகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளன.இவை தவிர பல கல்லூரிகள், பள்ளிகள், ஆஸ்பத்திரிகள், தொழில் கூடங்கள் உள்ளன.இந்நிலையில் விரிவாக்கம் உகந்ததாக இல்லை.பெரிய விமானங்களை இயக்குவதற்கு உகந்த இடம் இல்லை.இவை மிக அதிக ஓசை எழுப்பும்.அதிர்வுகளை உண்டாக்கும்.ஆகவே நகரின் எல்லையில் இருந்து சுமார் 15/20 கி.மீ. தொலைவில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும்.இது கொங்கு பகுதியில் வசிக்கும் மக்களுக்கான அடுத்த 40/50 வருடங்களுக்கு ஆன எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்க பட வேண்டும்
ஏற்கனவே ஒரு முன்னேற்றமும் இல்லை. வாயில வட சுடறானுங்க.