உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கோவை; வட்டமலைப்பாளையம் ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரியின், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, கல்லுாரி அரங்கில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்த நிகழ்வில், 2010ம் ஆண்டு முதல் -2013ம் ஆண்டு வரை, பயின்ற மாணவர்கள் பங்கேற்றனர். பல துறைகளில், சிறப்பாக செயல்பட்டு சாதனை படைத்த, முன்னாள் மாணவரும் விரிவுரையாளருமான, தமிழ் மணிகண்டனுக்கு சிறந்த முன்னாள் மாணவர் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை